தன்னார்வலர்கள்

வார இறுதி வகுப்புகளில் 24 புதிய தன்னார்வலர்கள்

ஐடி நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் — புதிய தன்னார்வலர் குழு வகுப்புகளைத் தொடங்கியது.

வே. மணிகண்டன் · 1 நிமிட வாசிப்பு
மாணவிக்கு வரைபடம் மூலம் பாடம் சொல்லும் தன்னார்வலர்

இந்த மாதம் 24 புதிய தன்னார்வலர்கள் எங்கள் வார இறுதி வகுப்புகளில் இணைந்துள்ளனர். அவர்களுக்கான அறிமுக அமர்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

ஆங்கிலம் பேசுதல், கணினி அடிப்படைகள், கணிதம், நேர்காணல் பயிற்சி என நான்கு பிரிவுகளில் இவர்கள் வகுப்பு எடுப்பார்கள். ஆன்லைனில் இணைந்து கற்பிக்கும் வசதியும் உண்டு.

நீங்களும் வாரம் 2 மணி நேரம் ஒதுக்க முடிந்தால், தன்னார்வலர் படிவத்தை நிரப்புங்கள்.

குறிச்சொற்கள்:

கருத்துகள் (0)

உங்கள் கருத்தைப் பகிருங்கள்