உங்கள் நேரம் ஒரு மாணவருக்கு வழிகாட்டும்

Volunteer Registration — நேரடியாக அல்லது ஆன்லைனில், வாரம் 2 மணி நேரம் போதும்.

மாணவிக்கு வரைபடத்தில் பாடம் சொல்லித் தரும் தன்னார்வலர்

நீங்கள் எப்படி உதவலாம்?

01

பாடம் எடுங்கள்

பொதுத் தமிழ், கணிதம், பொது அறிவு — பயிற்சி வகுப்புகள்.

வாரம் 2–4 மணி
02

வழிகாட்டியாகுங்கள்

ஒரு மாணவருக்கு மாதம் ஒருமுறை ஆலோசனை.

மாதம் 2 மணி
03

நிகழ்வுகளில் உதவுங்கள்

உதவித்தொகை விழா, மாதிரித் தேர்வு நாட்கள்.

நிகழ்வுக்கு ஏற்ப
04

டிஜிட்டல் உதவி

வீடியோ எடிட்டிங், சமூக ஊடகம், இணையதளம்.

ஆன்லைன் · நெகிழ்வு

தன்னார்வலர் பதிவுப் படிவம்

விருப்பமான பணி
கிடைக்கும் நேரம்