பதிவு பெற்ற கல்வி அறக்கட்டளை · 80G(354) & 12A(332)
கல்வியால் ஒவ்வொரு குடும்பத்தையும் உயர்த்துவோம்
முத்தரசி கல்வி அறக்கட்டளை — இலவசப் போட்டித் தேர்வுப் பயிற்சி, கல்வி உதவித்தொகை, கிராமப்புற மாலை வகுப்புகள் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குத் துணை நிற்போம்.

100+இலக்கு வைக்கப்பட்ட மாணவர்கள்
50+அரசுப் பணிக்கான இலவசப் பயிற்சி
2026-ஆம் ஆண்டுகல்வி உதவித்தொகைத் திட்டம்
18நகரங்களில் பெண்களுக்கான சுயதொழில் முன்னேற்றத்திற்கான பயிற்சிசேவை
START HERE
உங்களுக்கான வழியைத் தேர்ந்தெடுங்கள்
கல்வி உதவி தேவையா?இலவசப் பயிற்சி வகுப்புகள், உதவித்தொகை, வழிகாட்டல் — தகுதி & விண்ணப்ப விவரங்கள்.திட்டங்களைப் பார்க்க →ஒரு மாணவருக்கு உதவ விரும்புகிறீர்களா?உங்கள் நன்கொடைக்கு 80G வரி விலக்கு உண்டு. உடனடி ரசீது.நன்கொடை அளிக்க →வாரம் சில மணி நேரம் ஒதுக்க முடியுமா?பாடம் எடுக்க, வழிகாட்ட, நிகழ்வுகளில் உதவ — தன்னார்வலராக இணையுங்கள்.தன்னார்வலராகப் பதிவு →

ABOUT USஎங்கள் கதையைப் படிக்க →
மாணவர்களுடன் ஒரு நீண்ட பயணம்
முத்தரசி கல்வி அறக்கட்டளை, “கல்வி ஒவ்வொருவரின் உரிமை” என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்டது. நகர்ப்புறங்களில் திறமை இருந்தும் பொருளாதார வசதி இல்லாத மாணவர்கள் பின்தங்கிவிடக் கூடாது என்பதே எங்கள் ஒரே நோக்கம்.
நோக்கு · Vision
கல்வியால் அறியாமை இருள் நீக்கி, அறிவொளி பரப்பி, அறிவுச்சார்ந்த மற்றும் சமத்துவமிக்கதொரு சமுதாயத்தை உருவாக்குதல்.
இலக்கு · Mission
சிந்தனைத் தெளிவும், சுயசார்பும் மிக்க சமுதாயமே நமது இலக்கு.
OUR PROJECTS
அனைத்துத் திட்டங்களும் →எங்கள் திட்டங்கள்
FLAGSHIP PROGRAMME
அரசுப் பணிக் கனவுக்கு, கட்டணமில்லாப் பயிற்சி
அனுபவமிக்க பயிற்றுநர்கள், ஒழுங்கான அட்டவணை, தொடர் மதிப்பீடு — பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது.
- நேரடி வகுப்புகள்
- இலவசப் படிப்புப் பொருட்கள்
- வாராந்திர மாதிரித் தேர்வுகள்
- நூலகம் & படிப்பகம்

TESTIMONIALS
மேலும் கருத்துக்கள் →பயனாளிகளின் குரல்
வீட்டில் கட்டணம் கட்ட முடியாத நிலையில் இங்கு இலவசமாகப் படித்தேன். வாராந்திர மாதிரித் தேர்வுகள் தான் என் தன்னம்பிக்கையை வளர்த்தன. இன்று என் கிராமத்திற்கே VAO-வாகப் பணியாற்றுகிறேன்.
ரா. தமிழ்செல்விகிராம நிர்வாக அலுவலர் · கொட்டாம்பட்டிஎன் மகள் கல்லூரிக் கட்டணத்திற்காகப் படிப்பை நிறுத்த இருந்தாள். அறக்கட்டளையின் உதவித்தொகையால் இன்று இறுதியாண்டு B.Sc படிக்கிறாள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
க. முத்துலட்சுமிபெற்றோர் · மேலூர்ஒவ்வொரு ஆண்டும் என் நன்கொடை எந்த மாணவருக்குச் சென்றது என்று அறிக்கை அனுப்புகிறார்கள். இந்த வெளிப்படைத்தன்மை தான் நான் தொடர்ந்து ஆதரிக்கக் காரணம்.
ப. சுந்தர்ராஜன்நன்கொடையாளர் · சென்னைNEWS & UPDATES
அனைத்துச் செய்திகளும் →

