நடைபெறுகிறதுஇலவசப் போட்டித் தேர்வுப் பயிற்சி
அரசுப் பணிக் கனவு கொண்ட கிராமப்புற இளைஞர்களுக்கு, அனுபவமிக்க பயிற்றுநர்களுடன் முழுமையான கட்டணமில்லாப் பயிற்சி. TNPSC குரூப் 2, 4 மற்றும் VAO தேர்வுகளுக்குத் தனிப் பிரிவுகள்.
- வாரம் 5 நாள் நேரடி வகுப்புகள்
- இலவசப் படிப்புப் பொருட்கள் & நூலகம்
- வாராந்திர மாதிரித் தேர்வு + தனிப்பட்ட மதிப்பீடு
- பயனாளிகள்
- 450 / ஆண்டு
- இடம்
- மேலூர், மதுரை
- தொடங்கியது
- 2014


