அறிவிப்புகள்

புதிய பயிற்சி பேட்ச் சேர்க்கை அறிவிப்பு — ஜனவரி 2026

TNPSC குரூப் 2 & 4 இலவசப் பயிற்சிக்கான புதிய பேட்ச் ஜனவரி 6 முதல் தொடங்குகிறது. 80 இடங்கள் மட்டுமே.

ந. சுரேஷ் · 1 நிமிட வாசிப்பு
பயிற்சி வகுப்பில் மாணவிகள்

2026 ஆம் ஆண்டுக்கான இலவசப் போட்டித் தேர்வுப் பயிற்சியின் புதிய பேட்ச் ஜனவரி 6 முதல் தொடங்குகிறது.

தகுதி

  • குறைந்தது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள்
  • வாரம் 5 நாள் வகுப்புகளுக்கு வர இயலுபவர்

எப்படி விண்ணப்பிப்பது?

அலுவலகத்தில் நேரில் அல்லது WhatsApp மூலம் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 28 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். மொத்தம் 80 இடங்கள் மட்டுமே.

குறிச்சொற்கள்:

கருத்துகள் (0)

உங்கள் கருத்தைப் பகிருங்கள்