இலவச நூலகம் & படிப்பகம்
போட்டித் தேர்வு, பாடப் புத்தகங்கள்; அமைதியான படிப்பு இடம்.

3,000-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வு மற்றும் பாடப் புத்தகங்கள், தமிழ் & ஆங்கில நாளிதழ்கள், 60 இருக்கைகள், இலவச Wi-Fi.
உறுப்பினர் சேர்க்கை இலவசம் — ஆதார் நகல் மட்டும் போதும். புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல 14 நாட்கள் அனுமதி.