புத்தக வங்கி

பழைய பாடப்புத்தகங்களைச் சேகரித்து அடுத்த மாணவர்களுக்கு வழங்குதல்.

புத்தக வங்கி

மேல் வகுப்புக்குச் சென்ற மாணவர்களின் பாடப்புத்தகங்களைச் சேகரித்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம். பழைய புத்தகங்களை நன்கொடையாக அளிக்கலாம்.