ஒரு மாணவரின் கனவுக்குத் துணையாகுங்கள்

Donate / Support Us · 80G வரி விலக்கு · உடனடி ரசீது

1. தொகை
2. உங்கள் விவரங்கள்

UPI · Debit/Credit கார்டு · நெட் பேங்கிங் — Razorpay மூலம் பாதுகாப்பான கட்டணம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ரசீது எப்போது கிடைக்கும்?

ஆன்லைன் கட்டணத்திற்கு உடனடியாக மின்னஞ்சலில். வங்கி மாற்றத்திற்கு 2 வேலை நாட்களில்.

மாதாந்திர நன்கொடையை நிறுத்தலாமா?

ஆம். UPI AutoPay / e-mandate-ஐ எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம்.

வெளிநாட்டில் இருந்து நன்கொடை அளிக்கலாமா?

தற்போது இந்தியக் குடிமக்களிடமிருந்து இந்திய ரூபாயில் மட்டுமே நன்கொடை பெறுகிறோம். வெளிநாட்டு நன்கொடைக்கு FCRA பதிவு அவசியம்.

ரொக்கமாக நன்கொடை அளிக்கலாமா?

₹2,000-க்கு மேல் ரொக்க நன்கொடைக்கு 80G விலக்கு கிடையாது. ஆன்லைன் / வங்கி மூலம் அளிக்கவும்.